Home
திரு இருதய தமிழ் கத்தோலிக்க குழு
For I know the plans I have for you, declares the Lord, plans for welfare and not for evil, to give you a future and a hope. - Jer 29:11
Signup for email updates
Menu
  • About
    • About us
    • Schedule of Services
    • Volunteers
    • Account Statement
      • 2024
      • 2023
      • 2022
      • 2021
      • 2020
      • 2019
      • 2018
    • Contact
  • Ministries
    • Tamil Mass
      • Mass Details
      • Mass Signup
      • Mass Intention Signup
    • Prayer
    • Faith Formation
  • Events
  • Media
    • Picture Gallery
    • Video Gallery
  • Prayers & Songs
    • Prayers
      • Novena Prayers
      • Sacred Heart Novena
      • Our Lady of Velankanni (9 day Novena)
      • Our Lady of Perpectual Help
      • Holy Souls Prayer
      • Infant Jesus Novena
      • Prayer for Families
    • Tamil Bible
    • Tamil Christian Songs - Chords & Notes
  • Get Involved
  • Blog
  • Request a Prayer

« Back to All Albums

Photos


🗓 பொதுக்காலம் இருபத்தி ஒன்பதாம் வாரம் ஞாயிறு
🙏 பொதுக்காலம் இருபத்தி ஒன்பதாம் வாரம் ஞாயிறு  திருப்பலி - அக்டோபர் 17  மாலை 7:00 மணிக்கு நடைபெறும். 
Let’s unite in faith and prayer as a community!
📍 Location: Our Lady of Refuge Parish
2165 Lucretia Ave, San Jose, CA 95122
🗓 பொதுக்காலம் இருபத்தி எட்டாம் வாரம் ஞாயிறு
🙏 பொதுக்காலம் இருபத்தி எட்டாம் வாரம் ஞாயிறு  திருப்பலி - அக்டோபர் 10  மாலை 7:00 மணிக்கு நடைபெறும். 
Let’s unite in faith and prayer as a community!
📍 Location: Our Lady of Refuge Parish
2165 Lucretia Ave, San Jose, CA 95122
🗓 பொதுக்காலம் இருபத்தி ஏழாம் வாரம் ஞாயிறு
🙏 பொதுக்காலம் இருபத்தி ஏழாம் வாரம் ஞாயிறு  திருப்பலி - அக்டோபர் 3  மாலை 7:00 மணிக்கு நடைபெறும். 
Let’s unite in faith and prayer as a community!
📍 Location: Our Lady of Refuge Parish
2165 Lucretia Ave, San Jose, CA 95122
🗓 பொதுக்காலம் இருபத்தி ஆறாம் வாரம் ஞாயிறு
🙏 பொதுக்காலம் இருபத்தி ஆறாம் வாரம் ஞாயிறு  திருப்பலி - செப்டம்பர் 26  மாலை 7:00 மணிக்கு நடைபெறும். 
Let’s unite in faith and prayer as a community!
📍 Location: Our Lady of Refuge Parish
2165 Lucretia Ave, San Jose, CA 95122
Photo
Photo
Photo
Photo
Photo
Photo
Photo
Photo
Photo
Photo
Photo
Photo
Photo
Photo
Photo
Photo
Photo
Photo
Photo
Photo
Photo
🌹🙏 வேளாங்கண்ணி மாதா திருவிழா நல்வரவு! 🙏🌹
“My Soul Proclaims the greatness of the Lord;
My Spirit rejoices in God my Savior.” – Luke 1:46-47

அன்பான சகோதரர், சகோதரிகளே,

வேளாங்கண்ணி மாதாவின் திருவிழாவை முன்னிட்டு, Sacred Heart Tamil Catholic Group சார்பாக உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் அன்புடன் வரவேற்கிறோம்! 💐

நமது அன்புத் தாய் வேளாங்கண்ணி மாதாவின் பரிந்துரையிலும் அருளிலும், நம் குடும்பங்கள் அனைத்தும் இறை ஆசீர்வாதத்தால் நிறையட்டும். 🙏❤️

✝️ திருவிழா திருப்பலி
📅 சனிக்கிழமை, செப்டம்பர் 19, 2026
⏰ மாலை 6:45 மணி
📍 Our Lady of Refuge Parish
2165 Lucretia Ave, San Jose, CA 95122

திருப்பலியைத் தொடர்ந்து மாதா ஊர்வலம், அன்புறவு, மற்றும் இரவு உணவு நடைபெறும்.

🌹 “வேளாங்கண்ணி அன்னை – எங்கள் குடும்பங்களின் துணையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!” 🌹

அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு, மாதாவின் அருளையும் ஆசீர்வாதத்தையும் பெற்றுச் செல்வோம்.

அன்புடன்,
Sacred Heart Tamil Catholic Group
San Jose, California 🙏🌹
🗓 பொதுக்காலம் இருபத்திநான்காம் வாரம் ஞாயிறு
🙏 பொதுக்காலம் இருபத்திநான்காம் வாரம் ஞாயிறு திருப்பலி மற்றும் இரண்டாம் நாள் நவாநாளில் பங்கேற்க உங்களை அன்புடன் அழைக்கிறோம் - செப்டம்பர் 12  மாலை 7:00 மணிக்கு நடைபெறும். இத்திருப்பலி பட்டம் வாங்கும் மாணவர்களுக்கான சிறப்புத் திருப்பலியாக நடத்தப்படும்.
Let’s unite in faith and prayer as a community!
📍 Location: Our Lady of Refuge Parish
2165 Lucretia Ave, San Jose, CA 95122
🗓 வேளாங்கண்ணி அன்னை கொடியேற்ற திருப்பலி மற்றும் முதல் நாள் நவாநாள்
🙏 வேளாங்கண்ணி அன்னை கொடியேற்ற திருப்பலி மற்றும் முதல் நாள் நவாநாள் - செப்டம்பர் 11  மாலை 7:00 மணிக்கு நடைபெறும். 
Let’s unite in faith and prayer as a community!
📍 Location: Our Lady of Refuge Parish
2165 Lucretia Ave, San Jose, CA 95122
🗓 பொதுக்காலம் இருபத்திமூன்றாம் வாரம் ஞாயிறு
🙏 பொதுக்காலம் இருபத்திமூன்றாம் வாரம் ஞாயிறு  திருப்பலி - செப்டம்பர் 5  மாலை 7:00 மணிக்கு நடைபெறும். 
Let’s unite in faith and prayer as a community!
📍 Location: Our Lady of Refuge Parish
2165 Lucretia Ave, San Jose, CA 95122 See less
🗓 பொதுக்காலம் இருபத்திரண்டாம் வாரம் ஞாயிறு
🙏 பொதுக்காலம் இருபத்திரண்டாம் வாரம் ஞாயிறு  திருப்பலி - ஆகஸ்ட் 29  மாலை 7:00 மணிக்கு நடைபெறும். 
Let’s unite in faith and prayer as a community!
📍 Location: Our Lady of Refuge Parish
2165 Lucretia Ave, San Jose, CA 95122
Photo
Photo
🗓 பொதுக்காலம் இருபதாம் வாரம் ஞாயிறு
🙏 பொதுக்காலம் இருபதாம் வாரம் ஞாயிறு  திருப்பலி - ஆகஸ்ட் 15  மாலை 7:00 மணிக்கு நடைபெறும் 
Let’s unite in faith and prayer as a community!
📍 Location: Our Lady of Refuge Parish
2165 Lucretia Ave, San Jose, CA 95122
🗓 பொதுக்காலம் பத்தொன்பதாவது வாரம் ஞாயிறு
🙏 பொதுக்காலம் பத்தொன்பதாவது வாரம் ஞாயிறு  திருப்பலி - ஆகஸ்ட் 8  மாலை 7:00 மணிக்கு நடைபெறும் 
Let’s unite in faith and prayer as a community!
📍 Location: Our Lady of Refuge Parish
2165 Lucretia Ave, San Jose, CA 95122
🗓 பொதுக்காலம் பதினெட்டாம் வாரம் ஞாயிறு
🙏 பொதுக்காலம் பதினெட்டாம் வாரம் ஞாயிறு  திருப்பலி - ஆகஸ்ட் 1  மாலை 7:00 மணிக்கு நடைபெறும் 
Let’s unite in faith and prayer as a community!
📍 Location: Our Lady of Refuge Parish
2165 Lucretia Ave, San Jose, CA 95122
🗓 பொதுக்காலம் பதினேழாம் வாரம் ஞாயிறு
🙏 பொதுக்காலம் பதினேழாம் வாரம் ஞாயிறு  திருப்பலி - ஜூலை 24  மாலை 7:00 மணிக்கு நடைபெறும் 
Let’s unite in faith and prayer as a community!
📍 Location: Our Lady of Refuge Parish
2165 Lucretia Ave, San Jose, CA 95122
🗓 பொதுக்காலம் பதினாறாம் வாரம் ஞாயிறு
🙏 பொதுக்காலம் பதினாறாம் வாரம் ஞாயிறு  திருப்பலி - ஜூலை 18  மாலை 7:00 மணிக்கு நடைபெறும் 
Let’s unite in faith and prayer as a community!
📍 Location: Our Lady of Refuge Parish
2165 Lucretia Ave, San Jose, CA 95122
🗓 பொதுக்காலம் பதினைந்தாம் வாரம் ஞாயிறு
🙏 பொதுக்காலம் பதினைந்தாம் வாரம் ஞாயிறு  திருப்பலி - ஜூலை 11  மாலை 7:00 மணிக்கு நடைபெறும் 
Let’s unite in faith and prayer as a community!
📍 Location: Our Lady of Refuge Parish
2165 Lucretia Ave, San Jose, CA 95122
🗓 பொதுக்காலம் பதினான்காம் வாரம் ஞாயிறு
🙏 பொதுக்காலம் பதினான்காம் வாரம் ஞாயிறு  திருப்பலி - ஜூலை 4  மாலை 7:00 மணிக்கு நடைபெறும் 
Let’s unite in faith and prayer as a community!
📍 Location: Our Lady of Refuge Parish
2165 Lucretia Ave, San Jose, CA 95122
🗓 பொதுக்காலம் பதின்மூன்றாம் வாரம் ஞாயிறு
🙏 பொதுக்காலம் பதின்மூன்றாம் வாரம் ஞாயிறு  திருப்பலி - ஜூன் 27  மாலை 7:00 மணிக்கு நடைபெறும் 
Let’s unite in faith and prayer as a community!
📍 Location: Our Lady of Refuge Parish
2165 Lucretia Ave, San Jose, CA 95122
🗓 பொதுக்காலம் பன்னிரண்டாம் வாரம் ஞாயிறு மற்றும் தந்தையர் தின சிறப்புத் திருப்பலி
🙏 பொதுக்காலம் பன்னிரண்டாம் வாரம் ஞாயிறு மற்றும் தந்தையர் தின சிறப்புத் திருப்பலி - ஞாயிறு - ஜூன் 21, 2026  மாலை 7:00 மணிக்கு நடைபெறும் 
Let’s unite in faith and prayer as a community!
📍 Location: Our Lady of Refuge Parish
2165 Lucretia Ave, San Jose, CA 95122 See less
Photo
Photo
🗓 பொதுக்காலம் பதினோராம் வாரம் ஞாயிறு
🙏 பொதுக்காலம் பதினோராம் வாரம் ஞாயிறு - ஜூன் 14  மாலை 7:00 மணிக்கு நடைபெறும் 
Let’s unite in faith and prayer as a community!
📍 Location: Our Lady of Refuge Parish
2165 Lucretia Ave, San Jose, CA 95122
🌹 இயேசுவின் திரு இருதயப் பெருவிழா 2026: பெருவிழா & தேர்பவனி அழைப்பு! 🌹
அன்பான இறைமக்களே, நம் திருவிழாவின் நிறைவு நாள் வழிபாடுகளில் குடும்பமாய் இணைந்து சிறப்பிக்க உங்களை அன்போடு அழைக்கிறோம்! 🙏
📅 நாள்: 06.06.2026 – சனிக்கிழமை (Saturday) | ⏰ நேரம்: மாலை 6:30 PM | 📍 இடம்: அடைக்கல அன்னை ஆலயம் (Our Lady of Refuge Parish)
✨ நிகழ்வு: ஒன்பதாம் நாள் நவநாள், பெருவிழா சிறப்புத் திருப்பலி மற்றும் தேர்பவனி
🎙️ தலைமை: ஆயர் ஆண்ட்ரூஸ் சி. லிகாட் (Most Rev. Bishop Andres C. Ligot, Auxiliary Bishop of San José)
🍴 சிறப்பு நிகழ்வு: திருப்பலிக்குப் பின் திருத்தூதுப் பவனி, அன்பின் விருந்து மற்றும் இரவு உணவு (Procession, Fellowship, & Dinner)
🗓 மூவொரு இறைவன் பெருவிழா மற்றும் இரண்டாம் நாள் நவநாள்
🙏 மூவொரு இறைவன் பெருவிழா மற்றும் இரண்டாம் நாள் நவநாள் - மே 31, 2026 மாலை 6:30 மணிக்கு நடைபெறும் 
Let’s unite in faith and prayer as a community!
📍 Location: Our Lady of Refuge Parish
2165 Lucretia Ave, San Jose, CA 95122
✨ இயேசுவின் திரு இருதயப் பெருவிழா 2026 - இன்று கொடியேற்றம்! ✨
அன்பான இறைமக்களே, இன்று மாலை நம் SHTCG இறைச்சமூகத்தின் திரு இருதயத் திருவிழா கொடியேற்றத்துடன் மிகச் சிறப்பாகத் தொடங்குகிறது!
திருவிழாவின் முதல் நாள் வழிபாடுகளில் குடும்பமாய் இணைந்து சிறப்பிக்க உங்களை அன்போடு அழைக்கிறோம்.
📅 நாள்:  மே 29 (வெள்ளிக்கிழமை)
📍 இடம்: அடைக்கல அன்னை ஆலயம் (Our Lady of Refuge Parish)
⏰ இன்றைய நேர அட்டவணை:
மாலை 6:30 – திருவிழா கொடியேற்றம் மற்றும் முதல் நாள் நவநாள் தியானம்
தலைப்பு: இயேசுவின் இதயம் அன்பின் இதயம் (Source of Love)
வழிநடத்துபவர்கள்: Liturgy Group
மாலை 7:00 – புனித திருப்பலி (அருட்தந்தை லூயிஸ் லாவா SJ)
இன்றைய தொடக்க வழிபாட்டில் நாம் அனைவரும் திரளாகப் பங்கேற்று, இயேசுவின் திரு இருதயத்திலிருந்து பொழியும் பேரருளைப் பெற்று மகிழ்வோம்! 🙏🌹
Photo
Photo
🗓 தூய ஆவியாரின் வருகை பெருவிழா திருப்பலி 
🙏 தூய ஆவியாரின் வருகை பெருவிழா திருப்பலி  - மே 24 மாலை 7:00 மணிக்கு நடைபெறும் 
Let’s unite in faith and prayer as a community!
📍 Location: Our Lady of Refuge Parish
2165 Lucretia Ave, San Jose, CA 95122
🗓 ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா திருப்பலி 
🙏 ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா திருப்பலி - மே 17 மாலை 7:00 மணிக்கு நடைபெறும் 
Let’s unite in faith and prayer as a community!
📍 Location: Our Lady of Refuge Parish
2165 Lucretia Ave, San Jose, CA 95122
Photo
Photo
🗓 பாஸ்கா ஐந்தாம்  வாரம் ஞாயிறு 
🙏 பாஸ்கா ஐந்தாம்  வாரம் ஞாயிறு - மே 3  மாலை 7:00 மணிக்கு நடைபெறும் 
Let’s unite in faith and prayer as a community!
📍 Location: Our Lady of Refuge Parish
2165 Lucretia Ave, San Jose, CA 95122
Our Lady of Refuge is honored to host this year
🗓 பாஸ்கா நான்காம்  வாரம் ஞாயிறு 
🙏 பாஸ்கா நான்காம்  வாரம் ஞாயிறு - ஏப்ரல் 25  மாலை 7:00 மணிக்கு நடைபெறும் 
Let’s unite in faith and prayer as a community!
📍 Location: Our Lady of Refuge Parish
2165 Lucretia Ave, San Jose, CA 95122
Photo
Photo
🗓 இறை இரக்கத்தின் ஞாயிறு
🙏 இறை இரக்கத்தின் ஞாயிறு   - ஏப்ரல் 12, 2026 மாலை 7:00 மணிக்கு நடைபெறும் 
Let’s unite in faith and prayer as a community!
📍 Location: Our Lady of Refuge Parish
2165 Lucretia Ave, San Jose, CA 95122
Photo
Photo
Photo
Photo
Photo
Photo
Photo
Photo
Photo
Photo
Photo
Photo
🗓 தவக்காலம் முதல் வாரம் ஞாயிறு
🙏 மாலை 6:30 மணிக்கு ஆண்கள் நடத்தும் சிலுவைப் பாதை, அதனைத் தொடர்ந்து 7:00 மணிக்குத் திருப்பலி பிப்ரவரி 21, 2026 அன்று நடைபெறும்.
Let’s unite in faith and prayer as a community!
📍 Location: Our Lady of Refuge Parish
2165 Lucretia Ave, San Jose, CA 95122
Photo
Photo
We warmly welcome you to join us for the renewal of marriage vows during the 7 PM Mass. This will be followed at 8 PM by an exciting session of couple games, karaoke, and the prize distribution for our children!
🗓 பொதுக்காலம் ஆறாம் வாரம் ஞாயிறு 
🙏  பொதுக்காலம் ஆறாம் வாரம் ஞாயிறு திருப்பலி பிப்ரவரி 14, 2025 மாலை 7:00 மணிக்கு நடைபெறும். இரவு 7 மணிக்குத் தொடங்கும் திருப்பலியில் திருமண வாக்குறுதிகள் புதுப்பிக்கப்படும். அதனைத் தொடர்ந்து, இரவு 8 மணிக்குத் தம்பதியருக்கான விளையாட்டுகள், கரோக்கி மற்றும் சிறுவர்களுக்கான பரிசு வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.
Let’s unite in faith and prayer as a community!
📍 Location: Our Lady of Refuge Parish
2165 Lucretia Ave, San Jose, CA 95122
🗓 பொதுக்காலம் ஐந்தாவது வாரம் ஞாயிறு 
🙏  பொதுக்காலம் ஐந்தாவது வாரம் ஞாயிறு திருப்பலி பிப்ரவரி 8, 2025 மாலை 7:00 மணிக்கு நடைபெறும். 
Let’s unite in faith and prayer as a community!
📍 Location: Our Lady of Refuge Parish
2165 Lucretia Ave, San Jose, CA 95122
🗓 பொதுக்காலம் நான்காவது வாரம் ஞாயிறு 
🙏  பொதுக்காலம் நான்காவது வாரம் ஞாயிறு திருப்பலி பிப்ரவரி 1, 2025 மாலை 7:00 மணிக்கு நடைபெறும். 
Let’s unite in faith and prayer as a community!
📍 Location: Our Lady of Refuge Parish
2165 Lucretia Ave, San Jose, CA 95122
Photo
Photo
Photo
Photo
🗓 பொதுக்காலம் இரண்டாம் வாரம் ஞாயிறு 
🙏  பொதுக்காலம் இரண்டாம் வாரம் ஞாயிறு திருப்பலி ஜனவரி 18, 2025 மாலை 7:00 மணிக்கு நடைபெறும். 
Let’s unite in faith and prayer as a community!
📍 Location: Our Lady of Refuge Parish
2165 Lucretia Ave, San Jose, CA 95122
Photo
Photo
🗓 ஆண்டவரின் திருமுழுக்கு ஞாயிறு
🙏  ஆண்டவரின் திருமுழுக்கு ஞாயிறு திருப்பலி ஜனவரி 10, 2025 மாலை 7:00 மணிக்கு நடைபெறும். 
Let’s unite in faith and prayer as a community!
📍 Location: Our Lady of Refuge Parish
2165 Lucretia Ave, San Jose, CA 95122
🗓 ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா ஞாயிறு
🙏  ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா ஞாயிறு திருப்பலி ஜனவரி 3, 2025 மாலை 7:00 மணிக்கு நடைபெறும். 
Let’s unite in faith and prayer as a community!
📍 Location: Our Lady of Refuge Parish
2165 Lucretia Ave, San Jose, CA 95122
🗓 திருக்குடும்ப ஞாயிறு
🙏  திருக்குடும்ப ஞாயிறு திருப்பலி டிசம்பர் 27, 2025 மாலை 7:00 மணிக்கு நடைபெறும்.
Let’s unite in faith and prayer as a community!
📍 Location: Our Lady of Refuge Parish
2165 Lucretia Ave, San Jose, CA 95122
🎄 அனைவருக்கும் வணக்கம்! நமது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் குறித்த விவரங்கள். அனைவரும் வந்து கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்! 🎊
🗓 திருவருகைக்காலம் நான்காவது வாரம் ஞாயிறு
🙏  திருவருகைக்காலம் நான்காவது வாரம் ஞாயிறு திருப்பலி டிசம்பர் 20, 2025 மாலை 7:00 மணிக்கு நடைபெறும்.
Let’s unite in faith and prayer as a community!
📍 Location: Our Lady of Refuge Parish
2165 Lucretia Ave, San Jose, CA 95122
🗓 திருவருகைக்காலம் மூன்றாம் வாரம் ஞாயிறு
🙏  திருவருகைக்காலம் மூன்றாம் வாரம் ஞாயிறு திருப்பலி டிசம்பர் 13, 2025 மாலை 7:00 மணிக்கு நடைபெறும்.
Let’s unite in faith and prayer as a community!
📍 Location: Our Lady of Refuge Parish
2165 Lucretia Ave, San Jose, CA 95122
🗓 திருவருகைக்காலம் இரண்டாம் வாரம் ஞாயிறு. குழந்தைகளுக்கான போட்டி மற்றும் சிறப்புப் பட்டிமன்றம்
🙏  திருவருகைக்காலம் இரண்டாம் வாரம் ஞாயிறு திருப்பலி டிசம்பர் 6, 2025 மாலை 7:00 மணிக்கு நடைபெறும். மாலை 4:00  போட்டிகளும் திருப்பலிக்குப் பின் மாலை 8 மணிக்கு சிறப்புப் பட்டிமன்றம் நடைபெறும். அனைவரும் கலந்து கொள்ளுங்கள்
Let’s unite in faith and prayer as a community!
📍 Location: Our Lady of Refuge Parish
2165 Lucretia Ave, San Jose, CA 95122
🗓 திருவருகைக்காலம் முதல் வாரம் ஞாயிறு மற்றும் நன்றி செலுத்தும் நாள்
🙏  திருவருகைக்காலம் முதல் வாரம் ஞாயிறு திருப்பலி நவம்பர் 29, 2025 மாலை 7:00 மணிக்கு நடைபெறும்.
Let’s unite in faith and prayer as a community!
📍 Location: Our Lady of Refuge Parish
2165 Lucretia Ave, San Jose, CA 95122
🗓 இயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர் திருப்பலி
🙏  இயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர் திருப்பலி நவம்பர் 22, 2025 மாலை 7 மணிக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்
Let’s unite in faith and prayer as a community!
📍 Location: Our Lady of Refuge Parish
2165 Lucretia Ave, San Jose, CA 95122
🗓 பொதுக்காலம் முப்பத்தி மூன்றாவது வாரம் ஞாயிறு மற்றும் கலாஞ்சலி கலை நிகழ்ச்சிகள் 
🙏  பொதுக்காலம் முப்பத்தி மூன்றாவது வாரம் ஞாயிறு திருப்பலி நவம்பர் 15, 2025 மாலை 5:00 மணிக்கு நடைபெறும் மற்றும் அதைத் தொடர்ந்து  கலாஞ்சலி கலை நிகழ்ச்சிகள் மாலை 6:30 மணிக்கு நடைபெறும். உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கலந்து கொள்ளுங்கள். 
Let’s unite in faith and prayer as a community!
📍 Location: Our Lady of Refuge Parish
2165 Lucretia Ave, San Jose, CA 95122
WELCOME! It’s TIME for our Annual Kalaanjali Celebration!

The night we look forward to all year is finally here! We warmly welcome everyone to join us for our biggest event, dedicated to celebrating the beautiful talents within our church family.

Expect amazing music, stunning dance, and a feast of international flavors!

📍 Our Lady of Refuge Parish- Diocese of San Jose 🗓️ Nov 15 | ⏰ 5 pm Mass followed by Cultural Programs

Invite a friend! 👇 Share this post and tag someone you want to bring!
🗓 இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு ஞாயிறு
🙏  இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு ஞாயிறு திருப்பலி நவம்பர்  8, 2025 மாலை 7 மணிக்கு திருப்பலிக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்
Let’s unite in faith and prayer as a community!
📍 Location: Our Lady of Refuge Parish
2165 Lucretia Ave, San Jose, CA 95122
🗓 இறந்த விசுவாசிகள் திருப்பலி ஞாயிறு 
🙏  இறந்த விசுவாசிகள் திருப்பலி ஞாயிறு திருப்பலி நவம்பர்  1, 2025 மாலை 7 மணிக்கு  திருப்பலிக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்
Let’s unite in faith and prayer as a community!
📍 Location: Our Lady of Refuge Parish
2165 Lucretia Ave, San Jose, CA 95122
🗓 பொதுக்காலம் முப்பதாவது  வாரம் ஞாயிறு 
🙏  பொதுக்காலம் முப்பதாவது  வாரம் ஞாயிறு திருப்பலி அக்டோபர் 25, 2025 மாலை 6:45 மணிக்கு ஜெபமாலை மற்றும் திருப்பலிக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்
🎉 🥳 அருட்தந்தை லூயிஸின் 15வது குருப்பட்ட அபிஷேக ஆண்டு விழா மற்றும் திருமண ஆண்டு விழா கொண்டாடும் தம்பதியினருக்கான வாழ்த்துகள்
Let’s unite in faith and prayer as a community!
📍 Location: Our Lady of Refuge Parish
2165 Lucretia Ave, San Jose, CA 95122
🗓 பொதுக்காலம் இருபத்தி ஒன்பதாம் வாரம் ஞாயிறு 
🙏  பொதுக்காலம் இருபத்தி ஒன்பதாம் வாரம் ஞாயிறு திருப்பலி அக்டோபர் 19, 2025 மாலை 6:45 மணிக்கு ஜெபமாலை மற்றும் திருப்பலிக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்
Let’s unite in faith and prayer as a community!
📍 Location: Our Lady of Refuge Parish
2165 Lucretia Ave, San Jose, CA 95122

Today's Bible Verse

“May these words of my mouth and this meditation of my heart be pleasing in your sight, LORD, my Rock and my Redeemer”

Brought to you by BibleGatewaycom Copyright (C) NIV All Rights Reserved -Psalm 19:14

SHTCG

  • About
  • Ministries
  • Blog
  • Contact us
  • Find events
  • Picture Gallery
  • Volunteer

Latest Tweets

Follow us on twitter

Like us on facebook

© 2026 SHTCG. All Rights Reserved.